Home
Techology
Tamil Tec
ENGLISH
கிறிஸ்தவ பதிவுகள்
தமிழ் கவிதை
வலை
Showing posts with label
lovers
.
Show all posts
love
lovers
கவிதைகளை
காதல்
துடிக்கும் நெஞ்சமே!
வேலியாய் நின்றுனைக் காத்திடுவேன்.
கேலி என்றெண்ணாமல் ஏற்றுக்கொண்டாயே
!
மாலையாய் என் வாழ்வைச் சூடுவேன் உனக்கே
!
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேன்.
வேலை ஓய்விலும் உன்னைக் காணத் துடிக்கும் நெஞ்சமே
!
love
loverose
lovers
கவிதை
சுடர்தனை கேட்டால்
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும்
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப் பார்த்தால் உன் முகம் பெண்ணே
கண்ணென்றிருந்தால் உன்னையே காணும்
எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
love
loverose
lovers
செல்லமே
புரியவில்லை
எனிடமே தந்துவிடு என் செல்லமே
உனக்காக காத்திருந்தேன்
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை
இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே
தந்துவிடு என் செல்லமே
love
loverose
lovers
கவிதை
உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,
வருடங்கள் கூடுகிறது
மாதங்கள் ஓடுகிறது
வயது கூடுகிறது
அழகிய வடிவம் அழிகிறது
உள்ளமோ ஏங்குகிறது
குணங்கள் மாறுகிறது
இயற்கை கூட சீற்றமடைகிறது
என் அன்பே உன் புன்னகை மட்டும்
இன்னும் மாறவில்லையே !!!!!!!!!
love
lovers
உன்னைப்
ஊமை
ஒரு மூங்கில்
கவிதை
புல்லாங்குழல்
காட்டையே அழித்து
ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
aimez
amours
cheri
love
loverose
lovers
roselove
கவிதை
காதலர் தினம்
பல யுகங்கள் சென்றாலும்
அழியாது காதலர் தினம்
இரு மனங்கள் ஒன்று சேரும்
இன்றைய தினத்தில் இன்பங்கள்
பொங்கட்டும் இதயங்களில்
Subscribe to:
Posts ( Atom )
Subcribe
அன்பை நான் தேடுகிறேன் Song
இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே
Blog Archive
▼
2019
(20)
▼
September
(1)
அன்பை நான் தேடுகிறேன் Song
►
August
(1)
►
July
(3)
►
June
(1)
►
May
(2)
►
April
(2)
►
March
(3)
►
February
(3)
►
January
(4)
►
2018
(99)
►
December
(15)
►
November
(3)
►
October
(8)
►
September
(3)
►
August
(2)
►
July
(3)
►
June
(5)
►
May
(7)
►
March
(17)
►
February
(23)
►
January
(13)
►
2017
(235)
►
December
(67)
►
November
(46)
►
October
(29)
►
September
(15)
►
August
(6)
►
July
(16)
►
June
(12)
►
May
(8)
►
April
(12)
►
March
(9)
►
February
(7)
►
January
(8)
►
2016
(399)
►
December
(35)
►
November
(21)
►
October
(15)
►
September
(11)
►
August
(12)
►
July
(32)
►
June
(41)
►
May
(12)
►
April
(22)
►
March
(121)
►
February
(49)
►
January
(28)
►
2015
(241)
►
December
(24)
►
November
(24)
►
October
(39)
►
September
(22)
►
August
(21)
►
July
(13)
►
June
(11)
►
May
(22)
►
April
(17)
►
March
(18)
►
February
(11)
►
January
(19)
►
2014
(177)
►
December
(14)
►
November
(13)
►
October
(8)
►
September
(7)
►
August
(18)
►
July
(25)
►
June
(28)
►
May
(30)
►
April
(14)
►
March
(5)
►
February
(7)
►
January
(8)
►
2013
(39)
►
December
(7)
►
November
(5)
►
October
(1)
►
September
(3)
►
July
(1)
►
May
(3)
►
April
(3)
►
March
(1)
►
February
(7)
►
January
(8)
►
2012
(35)
►
December
(3)
►
November
(7)
►
October
(1)
►
September
(2)
►
August
(3)
►
July
(4)
►
June
(1)
►
March
(1)
►
February
(7)
►
January
(6)
►
2011
(130)
►
December
(7)
►
November
(8)
►
October
(8)
►
September
(14)
►
August
(13)
►
July
(10)
►
June
(9)
►
May
(6)
►
April
(16)
►
March
(12)
►
February
(14)
►
January
(13)
►
2010
(67)
►
December
(7)
►
November
(11)
►
October
(24)
►
September
(16)
►
August
(9)
Post Bottom
Recent
Recent Posts
Popular
ஓடும்பேருந்தில் சுயஇன்பம் அனுபவித்த நபர் - அதிரவைத்த புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி!
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியவர் சின்மயி. இவர் சமீபகாலமாக தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் மட்டுமல...
வெல்லும் தமிழீழம்: – மே17
இலங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளு...
தமிழர் தரப்பில் உறுதியான தலைமை உருவாவதை இந்தியாவும் இலங்கை அரசும் விரும்பவில்லை
தமிழ் மக்களுக்கிடையே நேர் மையான, விட்டுக்கொடுப்பற்ற, கொள்கையிலிருந்து விலகாத தலைமை உருவாவதை இலங்கை அரசும் இந்தியாவும் மேற்குலக மும் விரும்பவ...
ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
ஓரினச்சேர்க்கை பாவத்தின் அடிப்படை நோக்கம் என்ன
ஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில்
சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகராட்சி மன்றத்தில் பிரஜா உரிமை வழங்கும் விசாரணைக்குழுவில் ஆலோசனை மற்றும் முடிவுகளை தீர்மானிக்கும் 5...